நாட்டுக்கு கோத்தாபய ராஜபக்ச போன்ற ஒரு சர்வாதிகார ஜனாதிபதி தான் தேவை என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நான் ஆதரிக்கின்றேன்.
எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்தனர்.இப்போதும் அதையே அவர்கள் உணர்கின்றனர்.
ஏன் என்றால் சர்வாதிகாரி என்ற ஜனாதபதியின் போக்கு மக்களுக்கான சேவையாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment