பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட்டி அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Leave a comment