கோடரியால் தாக்கிப் படுகொலை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் தமிழ் மாணவி கோடரியால் தாக்கிப் படுகொலை!

Share

பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல நகர பிரபல தமிழ்ப் பாடசாலையில் கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...