இந்தியர்களின் சொத்து விபரங்களை வெளியிடுகிறது சுவிஸ் வங்கி!
சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களடங்கிய 3ஆவது பட்டியல் வெளியிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முதன்முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விபரங்களை இந்தியாவுடன் பகிர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசுடன் இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தப்படி இந்தியாவிடம் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலமாக பல சொத்துக்கள் மற்றும் வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன .
Leave a comment