united arab emirates
செய்திகள்உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உச்சி மாநாடு!

Share

2023-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்ற இந்த மாநாடு அடுத்த ஆண்டு எகிப்தில் இடம்பெறவுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த டீசல் மற்றும் பெற்றோல் பயன்பாட்டின் அளவைக் குறைத்து சர்வதேச நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

OPEC எனப்படும் பெற்றோலிய ஏற்றுமதிக் கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் 2023-ல் துபாயில் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...