நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் தடை

New Project 46

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Exit mobile version