மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
Leave a comment