kerosene stove
செய்திகள்இலங்கை

மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு திடீர் கிராக்கி!

Share

ஹற்றன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹற்றனிலுள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நடுத்தர அளவிலான சிம்னி விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,000 ஆகவும், விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,200 ஆகவும் உயர்த்த சில வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வியாபாரிகள் சிலர் திட்டமிட்டு மக்களை சுரண்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...