சி.ஐ.டியால் மாணவன் விசாரணைக்கு அழைப்பு!!

1534427779 cid 2

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த மாணவன் அழைக்கப்பட்டுள்ளார்.

குருணாகலை, வாரியபொல – கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த மாணவனே இந்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் எனது தெரிவிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Exit mobile version