uthaya 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்னும் தேடப்படும் காணி? – உதயகுமார் கேள்வி

Share

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும் காணி தேடப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்‚ நாட்டின் எதிர்காலம் அபாயநிலையை நோக்கி நகர்வதாகவும்‚ எவ்விதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டத்தினை  அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களால் மிகக் குறுகிய காலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கம் என சுட்டிகாட்டிய அவர்‚ அரச ஊழியர்கள் சுமையென சித்தரிக்கபபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என் தெரிவித்தார்.

தொடர்ந்து‚ பெருந்தோட்ட மக்கள் வரவு செலுவு திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...