இலங்கையரின் படுகொலை- மேலும் 8 சந்தேக நபர்கள் கைது!!

Arrest Reuters 1548877115

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில்,  மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version