இலங்கை- போலந்து இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை இலங்கை மற்றும் போலந்திற்கிடையில் இடம்பெறுமெனத் தெரிகிறது.
இந்த விமான சேவையானது வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment