இந்தியன் பிறீமியர் லீக்கில் வியாஸ்காந்

viyaskanth

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் றோயல் அணியில் வலைப் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள் வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version