ஆஸ்திரேலியாவில் 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை நடக்கிறது.
டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும்.
டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:
- தசுன் ஷனகா (கேப்டன்)
- தனுஷ்க குணதிலகா
- பதும் நிசாங்கா
- குசால் மெண்டிஸ்
- சரித் அசலங்கா
- பானுகா ராஜபக்சே
- தனஞ்சய டி சில்வா
- வனிந்து ஹசரங்கா
- மகேஷ் தீக்சனா
- ஜெப்ரி வாண்டர்சே
- சாமிக்க கருணரத்னா
- தில்ஷான் மதுசாங்க
- பிரமோத் மதுஷன்
- துஷ்மந்த சமீரா
- லஹிரு குமாரா.
காத்திருப்பு வீரர்கள்
- அஷேன் பண்டாரா
- பிரவீன் ஜெயவிக்ரமா
- தினேஷ் சண்டிமால்
- பினுர பெர்னாண்டோ
- நுவனிது பெர்னாண்டோ
#t20worldcup #Cricket
Leave a comment