ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் – 2022 தொடரில் இலங்கையணி வெற்றிபெற்று 6 வது தடவையாக சம்பியன் மகுடம் சூடியுள்ளது.
சிங்கப்பூர் அணியை 63:53 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றிகொண்டது.
ஆசிய கிண்ண வலைபந்தாட்டத்தில் 6ஆவது முறையாகவும் இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
#Sports
Leave a comment