இந்திய அணியின் ஒருநாள் அணித்தலைவராக ரோகித்!!!

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணித்தலைவராக ரோகித் சர்மா செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ருவிட்டர் பதிவு ஒன்றினுடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

sf

#Sports

 

 

Exit mobile version