ஓய்வு காலம் குறித்து அறிவித்த மெஸ்ஸி
விளையாட்டு

ஓய்வு காலம் குறித்து அறிவித்த மெஸ்ஸி

Share

ஓய்வு காலம் குறித்து அறிவித்த மெஸ்ஸி

ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் தலைவர் லியோனர் மெஸ்ஸி தனது ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

36 வயது மெஸ்ஸி கொண்ட ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன். எனது ஓய்வுக்கான தருணம் எப்போது வரும் என்பது துல்லியமாக தெரியவில்லை.

எல்லாவற்றையும் சாதித்து விட்ட நான் தற்போது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கட்டாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கிண்ணத்தை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

Untitled 45
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு நிம்மதி: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பது குறித்து நிர்வாகம் விளக்கம்

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான...

Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...