இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ருவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு முன் வெளியிட்ட ருவிட்டர் பதிவு மூலம் “இந்திய அணிக்கு தலைமை தாங்க கிடைத்தமை அரிய வாய்ப்பு எனவும் இந்திய கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரவிசாஸ்திரி மற்றும் தோனி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment