தனுஷ்கவுக்கு தடை!!

image 3b26b936da

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தின் போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குணதிலக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

#Sports

Exit mobile version