Chennai Super Kings
விளையாட்டுசெய்திகள்

சென்னையை இறுதிக்கு அழைத்துச் சென்ற தல டோனி

Share

நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி இன்று இடம்பெற்ற நிலையில் டில்லி கேப்பிட்டல் அணியை நான்கு இலக்குகளால் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமுதலாவது தகுதிச் சுற்றுப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்பிட்டல்ஸ், 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

174 என்ற வெற்றியிலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, ரொபின் உத்தப்பா மற்றும் ருத்ராஜ் ஜக்வாட் ஆகியோரின் பொறுப்புணர்ந்த ஆட்டம் கைகொடுக்க, அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி வெற்றிக்கான நான்கு ஓட்டங்களைப் பெற்று, போட்டியை வெற்றியுடன் நிறைவுசெய்தார்.

இதன் மூலம் சென்னை முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.ஐ.பி.எல் வரலாற்றில் 9வது முறையாக சென்னை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

இரண்டாவது தகுதிச் சுற்றுப்போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில்,  பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் நாளை மோதுகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...