306706449 766867758144421 2419041636153857788 n
இலங்கைசெய்திகள்விளையாட்டு

பொதுநலவாய வலுத்தூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு சாவகச்சேரி இளைஞன் புசாந்தன் தகுதி..!!

Share

பொதுநலவாய வலுத்தூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த
சற்குணராசா புசாந்தன் தெரிவாகியுள்ளார்.

நியூசிலாந்தில் எதிர்வரும் கார்த்திகை – மார்கழி மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ள வலுத்தூக்கல் அணியில் இன்றைய தினம் இணைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews #Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...