ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர், தினேஷ் சந்திமால் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
5 சிக்ஸர்கள், 16 பௌன்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது அவர் 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 364 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 554 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி 190 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. தற்போது ஆஸி. அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment