இன்று T 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை மற்றும் நமீபியா மோதின.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட உள்ளது.
Leave a comment