c894baafa19a0035fdd7cb37d4fffdd9 original
செய்திகள்விளையாட்டு

100 ஆவது போட்டியில் சதமடித்து அசத்திய ராகுல்!!!

Share

ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் .

இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது.

அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த போட்டி கே.எல்.ராகுலின் 100-வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 100வது போட்டியில் சதமடித்த ராகுலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 9
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரை ஏமாற்றிய நபர் – கொழும்பில் 5 கோடியுடன் சிக்கிய இளைஞன்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல்...

2 12
இலங்கைசெய்திகள்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின் போது...

4 10
இலங்கைசெய்திகள்

செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை...

5 9
இலங்கைசெய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயர் பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது....