பாடசாலையின் இரண்டாம் கட்டம் கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில், தற்போது நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
இவ்வாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.