எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 02 ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பை இன்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
#SriLankaNews