அங்கஜன் தலைமையில் சங்கானை பிரதேச செயலக கூட்டம்!!

இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் அங்கஜன் ராமநாதன்  பங்குபற்றலோடும் மக்களின் பங்குபற்றல் குறைவான நிலையிலும்  பிரதேச செயலக  கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டத்தில் கிராம அபிவிருத்தியை பட்ஜெட்டில் காலாண்டு நிதியே விடுவிக்கப்படும் அந்தக் காலத்திலேயே அடுத்த காலாண்டுக்கு பயன்படுத்தலாகாது என தெரிவிக்கபட்டுள்ளது.

WhatsApp Image 2021 12 20 at 15.29.09

#SriLankaNews

Exit mobile version