செய்திகள்இலங்கை

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள மேற்குலகம்!!

Share

உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால்,   ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை    விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.

ஸ்விப்ட்’ எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...