சதொச விற்பனை நிலையங்களில் 130 ரூபாய் வீதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை பெற்றுக் கொள்ள இயலும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இச்சலுகை நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வழங்கப்படும்.
அத்தோடு சதொச நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விசேட பொதியில் சீனியை பெற்றுக் கொள்ளாத நுகர்வோர் மேலதிகமாக 2 கிலோகிராம் அரிசியை கொள்வனவு செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews