இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெற்றது.
தொடர்ந்து இலங்கையின் அரச சொத்துக்களை விற்பனை செய்து வரப்படுவதனை எதிரக்கும் வகையிலும், கண்டிக்கும் வகையில் இப்போரட்டம் இடம்பெற்றது.
#SriLankaNews
Leave a comment