புலிகளின் தலைவரின் பிறந்ததினத்தில் ரயர் கொழுத்திய இளைஞர்கள்!

Police jaffna

வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version