Death 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Share

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...

Federal Agents Descend On Minneapolis For Immigration Enforcement Operations 7k32by6s
செய்திகள்உலகம்

செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மினியாபோலிஸிலிருந்து கூட்டாட்சி முகவர்களைத் திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு (ICE) முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) என்ற...

23 650582b658069
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சோகம்: காணாமல் போன 24 வயது இளைஞன் தோட்டக் கிணற்றில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முதல் காணாமல் போயிருந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று...