House 6
செய்திகள்அரசியல்இலங்கை

லயன் யுகத்தில் இருந்து மீட்பேன்! மஹிந்தானந்த.

Share

லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டு காணிகளை வழங்கி சொந்த வீடுகளை அமைத்துக்கொடுப்பதே எனது கனவு  என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை கோரினர். எமது ஆட்சியின்கீழ் அதனை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் , பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஈபிஎவ், ஈடிஎவ் மற்றும் சேவைக் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, கொழும்பிலுள்ள அந்நிறுவனத்துக்கு உரித்தான காணியை விற்றாவது இக்கொடுப்பனவுகளை வழங்குவேன் என வாக்குறுதியளித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...