அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும், பரிந்துரை.
தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கும் சூரிய சக்தியை உபயோகிப்பதற்கும் பரிந்துரை.
விதிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரித் திணைக்களத்தைப் பலப்படுத்துமாறும் யோசனை முன்வைப்பு தொலைக்காட்சிகளுக்கான அலைவரிசை பகிரங்க ஏலத்தில் விடப்படும்.
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
#SrilankaNews
Leave a comment