லக்கிம்பூர் செல்ல ராகுலுக்கும் தடை!

Rahul

Rahul

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகளின் போராட்டம் இடம்பெற்ற போது, பா.ஜ.க தொண்டர்கள் காரினால் மோதி, சிலர் உயிரிழந்ததையடுத்து
அது வன்முறையாக மாறியது.இந்த வன்முறைச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று சந்திப்பதற்காக ராகுல் காந்த லக்கிம்பூர் பயனிக்க இருந்தார்.

ஆனால் அங்கு நடைமுறையில் உள்ள 144 தடையுத்தரவை காரணம் காட்டி, அவருக்கு உத்தர பிரதேச அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

Exit mobile version