பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன் போராட்டம்!!

பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

image 90d619a358

இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளன.

 

குறித்த போராட்டம் கொலையைக் கண்டித்தும், அதற்காக நீதிக்ககவும் முன்னெடுக்கப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version