உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டியுள்ளனர்.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில்,
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் ஆரம்பித்து, தமிழர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் என்று தனது வாழ்த்தின் இறுதியில் கூறியுள்ளார்.
அவரது பொங்கல் வாழ்த்து செய்திக்கு பலர் நன்றி கூறிவருகின்றனர்.
#WorldNews
Leave a comment