மாவீரர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்கள் இல்லை, ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்ளும் இல்லை. தங்களையும் தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடக்கப்படும் போது விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே மாவீரர்கள் செய்தார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரையாற்ற விடாமல் இடையிடையே சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பியமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் கூறிய விடயங்கள் இதோ;
Leave a comment