1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாளைமறுதினம் ஜனாதிபதி விசேட உரை!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளைமறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.

நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், மக்களுக்கான சில சலுகைகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது .

அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடும் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரமுகர்களும் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...