1557468503 earthquake 2
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Share

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அளவு ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளதால் பெரும் பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளதெனவும் தற்போது பாதிப்புகள் குறித்து எந்த ஒரு தகவல்களும் தெரியவில்லை எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்ற நிலையில் இந்நிலநடுக்கம் மிகவும் சக்கிதிவாய்த்த நிலநடுக்கமென மேலும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...