தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் செல்ல இருந்த இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களே பயணம் பிற்போடப்பட்டமைக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விஜயத்தின் நோக்கம் 13 ஆவது திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார்ந்ததாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திக்க இருந்தனர்.
#SriLankaNews
Leave a comment