ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அரசியல் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இந்த கலந்ரையாடலில் கட்சியின் பிரதி செயலாளர் திலகஸ்ரீ, கொழும்பு மாநகர சசை உறுப்பினர் ராஜிபாஸ்கர், கட்சியின் வடமாகாண தலைமை அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ், கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment