சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவுகளும் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் (Pradeep Charles) தெரிவித்தார்.
இந்தநிலையில் எரிபொருள் விலை மீண்டும் உயருமாக இருந்தால், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வீதிகளில் நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுயதொழில் புரிவோர் சங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment