நாட்டில் தற்போது எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருப்பினும் யாழ்.மாவட்டத்தில் பொதுமக்கள் எரிபொருளை நிரப்புவதற்காக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
#SrilankaNews
Leave a comment