கொட்டடியில் மக்கள் ஆர்ப்பட்டம்!! (படங்கள்)

கொட்டடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உடனடியாக அகற்றகோரி   அப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பட்டம்  ஏழு சனசமூக நிலையங்களின் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

WhatsApp Image 2021 12 07 at 09.44.26

இங்கே தற்போதைய திறமைகள் சிவனால் ஏற்படும் பேராபத்து பொறுப்பு விலைகளின் உயிரா? மனமா ?,   எமது உயிருக்கு யார் உத்திரவாதம் ? போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

#SriLankaNews

Exit mobile version