வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வரவுள்ளார்.
எதிர்வரும் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா செல்கிறார்.
இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
#srilankaNews