pcr
செய்திகள்இலங்கை

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை

Share

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகையில்,

புதிய கொரோனா ஒமிக்ரோன் பரவல் காரணமாக மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

பி.சி.ஆர் பரிசோதனையின் முக்கியத்துவம் கருதி கொவிட் – 19 தொடர்பான விசேட நிபுணர்கள் குழு பரிசோதனைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...