மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார்.
மின்சக்தி அமைச்சு பதவியை வகித்த உதய கம்மன்பில, அமைச்சரவையில் இருந்து நேற்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment