போலந்திற்கு அச்சுறுத்தும் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள்!!

Paratroopers players

Paratroopers players

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் போலந்து எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

அகதிகளின் வருகையைத் தடுத்து நிறுத்த போலந்து தவறியதாக பெலாரஸ் நாடு குற்றம்சாட்டியுள்ளது.

போலந்திற்கு அச்சுறுத்தல் வகையில் ரஷ்ய விமானப் படையுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

#world

Exit mobile version