பாணந்துறை துப்பாக்கிச்சூடு – மேலும் இருவர் கைது!!

Gun Shot

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்களையும் இன்ஸ்பெக்டர் டி.எல்.ஏ நயனஜித் கைது செய்துள்ளார்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNEws

 

 

Exit mobile version